K U M U D A M   N E W S

i

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தொடரும் குற்றங்கள்: Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? உதயநிதி கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் தொடரும் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

AI-யால் அசுத்தமாகும் காற்று.. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்!

ஏஐ தரவு மையங்களின் மின்சாரத் தேவையால் டெக்சாஸில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தவெக நிர்வாகி மீது பாலியல் வழக்கு: சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது? இபிஎஸ் கடும் தாக்கு!

நாகர்கோயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

WHATS APP & TELEGRAM பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி!

சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வேறு பெண்ணுடன் தொடர்பு என்பது கொடுமையாகாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கணவருக்குப் பிற பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SIR ஆலோசனைக் கூட்டம்: ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் ! தவெக, திமுக உள்ளிட்ட 9 காட்சிகள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம்: திட்டமிட்டு கடத்தப்பட்டாரா? தமிழ்நாடு அரசு விளக்கம்!

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.