K U M U D A M   N E W S

i

வலிப்பு வந்ததாக நாடகம்.. தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் ESCAPE.. போலீஸ் பிடியில் 4 பேர்!

தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளில் 4 பேரைப் பிடித்த காவல்துறை, மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது.

அதித் தீவிரப் புயலாக உருவெடுத்தது 'அர்னாப்': தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் அர்னாப் புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

"அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியதோ" - கைதுக்கு பின் அன்பில் பேச்சு !

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான பிறகு அளித்த பேட்டியில் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்ற அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

அன்பில் மகேஷ் கைது : "மக்களின் கோபத்தைத் திசைதிருப்ப முடியாது!" - ஸ்டாலின் அதிரடி!

அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

‘OM – Chapter 1:Udhiram-The Blood Wood’ : தனுஷ் படத்தில் சாய் பல்லவியின் மிரட்டல் அவதாரம்!

தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!

KOFFEE WITH KARAN சர்ச்சை : "புரியவில்லை என்றால்... ?" மீண்டும் சர்ச்சையாகுமா விஜய் பதிவு !

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா உறவு குறித்து இணையத்தில் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், இருவரும் வெளியிட்ட வெளிப்படையான கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சூர்யாவின் SCENE: ஜாலியான போலீஸ்ங்க! வெளியானது DSP இன்பராஜ் GLIMPSE வீடியோ!

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியான புதிய கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வரும் நிலையில், DSP இன்பராஜ் கதாபாத்திரம் எப்படியிருக்கும் என்று டீகோட் செய்து வருகின்றனர்.

“At Least I’m a Mom!” - என்ற பெண்ணின் கமெண்டிற்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோவும், அதில் அவர் முன்வைத்த கேள்விகளும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

"Crime Quota-வை விட்டுக்கொடுக்காத தவெக"....உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.