குமுதம் செய்தியாளரின் செல்போன் பறிப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு
சென்னை வளசரவாக்கத்தில் 30 குண்டுகளுடன் கூடிய ஏகே 47 ரக துப்பாக்கி சாலையில் கிடந்ததால் பரபரப்பு.
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் பங்கேற்க வந்த இந்து அமைப்பினரை கைது செய்தது காவல்துறை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Thiruparankundram Issue : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்ததன் எதிரொலி
Rowdy Nagendran : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.
சிவகங்கை, காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவை சேர்ந்த 15 பேர் கைது
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு.