"அப்பா-னு " சொன்னதும் அந்த SMILE.. நெகிழ்ந்த முதலமைச்சர்
மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
80 வயதான பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்தார்.
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவு காரணாமாக உயிரிழந்தார்.
விஜய் விரித்த வலையில் சிக்கும் அன்புமணி? வலுக்கும் ஆட்சியில் பங்கு கோரிக்கை!
Vijay இல்ல.. தம்பி Ajith.. "சம்பந்தமே இல்லாம கோபம் வருது.." - புது வெடியை கொளுத்திய சத்யராஜ்
Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 09-11-2024
ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்