144 தடை தீவிர வாகன சோதனையில் போலீஸ்.. மதுரையில் பதற்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு.

Author: nagalekshmi வீடியோ ஸ்டோரி

மதுரை மாவட்டத்தில் நேற்றும், இன்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் புறநகர் பகுதியில் வரும் வாகனங்கள், பலத்த சோதனைக்கு பிறகே அனுமதி.