?LIVE: 21 AUG 2026 | 8 PM Headlines | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
🔴LIVE: 21 AUG 2026 | 8 PM Headlines | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
🔴LIVE: 21 AUG 2026 | 8 PM Headlines | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
20 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
20 AUG 2026 | 4 PM Headlines | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
🔴LIVE: 20 AUG 2026 | 4 PM Headlines | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ராகுல் காந்திக்கு நல்ல செய்தி சொன்ன கோர்ட் | Rahul Gandhi | Supreme Court | Congress | Kumudam
மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.
ADMK - TVK கூட்டணி என்ன தப்பு EPS-ஐ கிழித்தெடுத்த CV Shanmugam.! | CM Vijay | ADMK Issue | TVK