நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.
தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.