K U M U D A M   N E W S

for

ஐ.பி. வீட்டிற்கு பிரிண்டர் எடுத்து சென்ற அதிகாரி | Kumudam News

ஐ.பி. வீட்டிற்கு பிரிண்டர் எடுத்து சென்ற அதிகாரி | Kumudam News

அரசியல் உள்நோக்கத்துடன் ஈடி சோதனை.. செல்வப்பெருந்தகை கண்டனம்!

“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் இன்று காலையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

?LIVE : 79th Independence Day | செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி | Kumudam News

🔴LIVE : 79th Independence Day | செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி | Kumudam News

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

79th Independence Day | செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி | Kumudam News

79th Independence Day | செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி | Kumudam News

காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் | Kumudam News

காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் | Kumudam News

அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்தார் முன்னாள் MP மைத்ரேயன்!

டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

மேஷம் முதல் மீனம்: வரவிருக்கும் நாட்கள் எப்படி? ஷெல்வியின் ராசி பலன் கணிப்பு!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.