K U M U D A M   N E W S

for

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு...அன்பில் மகேஷ் அதிரடி கைது!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சித்துறை பணி நியமன முறைகேடு: கே.என்.நேருவுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’.. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

TN Weather: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

2.5 லட்சம் மரங்களை அளித்த GOOGLE ! பின்லாந்து நாட்டில் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பு ! என்ன திட்டம் ?

பின்லாந்தில் AI தரவு மையங்களை அமைக்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை, சுற்றுச்சூழல் விதிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாணவர் மரணம்: "குற்றவாளிகளை ஏன் கைது செய்யல?" - உதய் ஆவேசம்!

கோவையில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சாதியப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொட்டி தீர்க்கப்போகும் மிக கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ORANGE ALERT!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பினராயி விஜயன் வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.