K U M U D A M   N E W S

fishermenalert

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் மழை: 50 கி.மீ. வேகத்தில் காற்று!

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் என மொத்தமாக 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 11) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறைக்காற்று எச்சரிக்கை – கடலுக்கு செல்லாத மீனவர்கள்! | Fishermen Warning | Kumudam News

சூறைக்காற்று எச்சரிக்கை – கடலுக்கு செல்லாத மீனவர்கள்! | Fishermen Warning | Kumudam News

கடல் சீற்றம் - ஊருக்குள் புகுந்த தண்ணீர் | Sea Wave Alert | Kumudam News

கடல் சீற்றம் - ஊருக்குள் புகுந்த தண்ணீர் | Sea Wave Alert | Kumudam News

குமரியில் கடல் உள்வாங்கி பரபரப்பு – கடலோர மக்கள் அச்சம் | Kanyakumari sea intrusion | Kumudam News

குமரியில் கடல் உள்வாங்கி பரபரப்பு – கடலோர மக்கள் அச்சம் | Kanyakumari sea intrusion | Kumudam News

13 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் | Weather Update | Kumudam News

13 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் | Weather Update | Kumudam News

கடற்கரையில் 8 அடி உயரத்திற்கு எழும்பும் மோசமான அலைகள் – எச்சரிக்கை | Sea Wave Alert | Kumudam News

கடற்கரையில் 8 அடி உயரத்திற்கு எழும்பும் மோசமான அலைகள் – எச்சரிக்கை | Sea Wave Alert | Kumudam News

டிட்வா புயல் தாக்கம் பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிகரிப்பு | Didva Cyclone Impact | Kumudam News

டிட்வா புயல் தாக்கம் பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிகரிப்பு | Didva Cyclone Impact | Kumudam News

Fisherman Safety | நிறம் மாறிய கடல் -மீனவர்கள் அச்சம் | Kumudam News

Fisherman Safety | நிறம் மாறிய கடல் -மீனவர்கள் அச்சம் | Kumudam News