K U M U D A M   N E W S

fishermenalert

அர்னாப் கரையை கடந்தாச்சு! ஆனாலும், மூன்று நாட்கள் மழை என வானிலை மையம் அலெர்ட் !

நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ARNAB புயல் எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அலெர்ட் !

வங்கக்கடலில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள அர்னாப் புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் நிலையில், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள், சென்னையின் வானிலை மற்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அக்.23 முதல் தமிழகத்தில் மழை தீவிரமடையுமா?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் தகவல்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்துவாங்கப்போகும் மழை! வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு... தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று, நாளை கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 20) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.