K U M U D A M   N E W S

elections

மக்களவை தேர்தல் தான் டார்கெட்.. நடிகர்களை வைத்து பாஜக சதி: எம்பி ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

சினிமா நட்சத்திரங்களைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்த பாஜக திட்டமிடுவதாக எம்பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏமி ஆக்டனின் கடந்த காலத்தை வைத்து அரசியல் அட்டாக்...விவேக் ராமசாமிக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2029-ல் பிரதமர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினா? உருவாகும் மூன்றாம் அணி.. CJP-யின் திட்டம் என்ன?

பாஜக, காங்கிரஸ் என இரு துருவங்களுக்கு அப்பால், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் அவ்வப்போது தலைதூக்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் இருந்து ஒரு புதிய பெயர் பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அடிபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் களத்தில் அண்ணாமலை ! உள்ளாட்சியில் களமிறங்க முடிவு !

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

“CM சார்... பதிலுண்டா?” விஜயிடம் ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள் என்ன?

முதலமைச்சர் விஜயை நோக்கி மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள 4 கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !

திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.

அனிதாவுக்கு ஆட்டம் முடிந்ததா? தூத்துக்குடியில் களமிறங்கிய மூவர்!

தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி, ஜோயல், உமரி சங்கர் உள்ளிட்டோர் களத்தில் இருப்பதால், உட்கட்சித் தேர்தல் பரபரப்பாகியுள்ளது.

தவெகவுக்கு செக்....பக்கா திட்டம் போடும் அண்ணாமலை?

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்‌ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 ஆண்டுகளாகநடத்தப்படாத உள்ளாட்சி தேர்தலுக்கு ENDCard | Local Elections | High Court

14 ஆண்டுகளாகநடத்தப்படாத உள்ளாட்சி தேர்தலுக்கு ENDCard | Local Elections | High Court

உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம்.. அரசியலில் என்ட்ரி கொடுக்க தனுஷ் ஆயத்தம்?

சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக தனுஷின் நற்பணி மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.