?LIVE : ஒரே மேடையில் Amit Shah, MK Stalin, EPS, Seeman... BJP பிடியில் 2 அமைச்சர்கள்? | DMK | NTK
🔴LIVE : ஒரே மேடையில் Amit Shah, MK Stalin, EPS, Seeman... BJP பிடியில் 2 அமைச்சர்கள்? | DMK | NTK
🔴LIVE : ஒரே மேடையில் Amit Shah, MK Stalin, EPS, Seeman... BJP பிடியில் 2 அமைச்சர்கள்? | DMK | NTK
அறிவாலயம் செக்! ஒரே மேடையில் Amit Shah, Stalin, Edappadi, Seeman... BJP பிடியில் 2 அமைச்சர்கள்?
TVK அரசை கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமி | EPS | CM Vijay | Kumudam News
ஜனநாயகன் வேண்டாம்... ஜனநாயகம் வேண்டும்!" - EPS அதிரடி பேச்சு | ADMK | CM Vijay | Kumudam News
ADMK-வின் வியூகம்! தென்காசி நிர்வாகிகளுடன் EPS சந்திப்பு | Edappadipalaniswami | Kumudam News
சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வியூகத்தை விஜய் முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.