K U M U D A M   N E W S

ED

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.

செய்யக்கூடாததை செய்த மீனவர்கள் - கடுப்பான போலீஸ்..

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதலுக்கு மறுப்பு.. இளைஞர் கடுப்பு.. பட்டப்பகலில் பரபரப்பு..

மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புன் சிரிப்போடு நின்ற இளைஞரின் கடைசி மூச்சு - மண மேடையிலேயே நடந்த சோகம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

”குறிச்சு வச்சுக்கோங்க” அடுத்த மூன்று வருஷத்திற்கு..BCCI வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு.. ரவுடி சீசிங் ராஜாவுக்கு கைமாறிய ரூ.40 லட்சம் ரொக்கம்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

விஜய் ரசிகரின் வித்தியாச வீடு.. வெறித்தனமான ரசிகரா இருக்காரே!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்மீது கொண்ட அன்பினால் தனது இல்லத்தை விஜய் இல்லமாக மாற்றிய தீவிர ரசிகரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருத்துவரை வழிமறித்து தகராறு - போலீஸார் அதிரடி நடவடிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தைகள் நல மருத்துவரின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் வந்த வேதாந்தா நிறுவனம்..மீளுமா மதுரை?

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.