'நீதிபதி பெயரை களங்கப்படுத்துகிறது’ - ஜெய்பீம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
’ஜெய்பீம்’ பட வழக்கு தொடர்பான விசாரணையில் போலீஸின் இறுதி அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
’ஜெய்பீம்’ பட வழக்கு தொடர்பான விசாரணையில் போலீஸின் இறுதி அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல முக்கிய ஸ்டார் வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வராததால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா
ரூ. 3.08 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 25) ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சேவை மையம் அமைப்பு
உத்திரப்பிரேதசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
பணம் கையாடல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை.யை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு.
சென்னையில் இருந்து பெங்களூரு, மேற்கு வங்கம், ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஜப்பானில் ஜாலியாக இருக்கும் இர்பான்... சட்டம் தன் கடமையை செய்யுமா?