K U M U D A M   N E W S

ED

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=ed

லஞ்சம் பெற்று பணி நியமனம்: "எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"வாக்குத் திருட்டு போன்ற சதி முயற்சிகளை முறியடிப்போம்"- முதல்வர் ஸ்டாலின் உரை!

"ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Actor Krishna Ajar | ED அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கிருஷ்ணா | Kumudam News

"நத்தமேடு ஏரி குடியிருப்பு பகுதி மக்களுக்கு விரைவில் மாற்றிடம் தரப்படும்" | Kumudam News

ஓட்டலில் பில் கட்டாமல் ஓட்டம் பிடித்த கும்பல்.. டிராபிக் ஜாமில் சிக்கிய சம்பவம்!

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ரூ. 10,900-க்கு சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிய கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பிடிபட்டனர்.

வேலை வாய்ப்பு மோசடி வழக்கு அமலாக்கதுறை கடிதம் | | Kumudam News

விஜய்க்கு ரூ.20 லட்சம் திருப்பி அனுப்பிய பெண்.. பின்னணியில் திமுக என பகீர் குற்றச்சாட்டு | Karur

கோவையில் கொடூரம்.. அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்திக் கொலை!

கோவை அருகே அதிமுக நிர்வாகியின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Price Update | ரூ.90000 ரூபாயை நெருங்கிய தங்கம் விலை | Kumudam News

விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பாதிக்கப்பட்ட பெண் | Kumudam News

அதிமுகவை அமித்ஷாவிடம் சரண்டர் செய்துவிட்டார் இபிஎஸ்- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ளது" என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Flight Cancelled | ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து.!| Kumudam News

Madras High Court | கரூர் துயர சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

HotelSealed | சரவண பவன் உணவகத்திற்கு சீல் வைத்த வருவாய் துறை | Kumudam News

Railway Rescue | ஓடும் ரயிலில் தவறி விழுந்த பெண் - காப்பாற்றிய காவலர் | Kumudam News

Gold Price Today | தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு | Kumudam News

250 சவரன் நகை கையாடல் - வங்கி மேலாளர் கைது | Kumudam News

Weather Alert | மோந்தா புயல் கரையை கடப்பது எப்போது.? | Cyclone Montha | Kumudam News

கரூர் துயரம்: "என்னை மன்னித்து விடுங்கள்"- பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cyclone Alert | ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் | Kumudam News

ஆதவ் அர்ஜுனா மனு.. குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்!

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்காகக் குற்றவியல் நீதிபதிக்கு மாற்றியுள்ளது.

Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News

Gold Rate Today | ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு..! | Kumudam News