K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா ? வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மக்களே உஷாரா குடைய எடுத்துக்கங்க ! கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்குமா? வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், பல பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கும் மழை... தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு வார்னிங்!

இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் சாய்ஸ்...ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்!

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் தலைமை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

திமுகவில் மெகா Restructuring.. 110 மாவட்டங்கள்.. வெளியான புதிய பட்டியல்!

திமுகவில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்சி மறுசீரமைப்பின் அடிப்படையில், 78-ல் இருந்து 110 மாவட்டங்களாக நிர்வாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய மாவட்டங்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

இன்று, நாளை கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக கம்பேக் கொடுக்க மாஸ்டர் பிளான்...தேர்தல் தோல்வியின் விளைவுகளில் உருவான 9 தீர்மானங்கள்!

2026 சட்டமன்ற தேர்தலின் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்குமா...

திமுக செயற்குழு கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.