K U M U D A M   N E W S

cut

"மாணவர்களுக்கு மொட்டை அடிச்சி விடுங்க.." அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!

சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? மின்தடை குறித்து அமைச்சர் சொன்ன விளக்கம்!

முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

2.5 லட்சம் மரங்களை அளித்த GOOGLE ! பின்லாந்து நாட்டில் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பு ! என்ன திட்டம் ?

பின்லாந்தில் AI தரவு மையங்களை அமைக்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை, சுற்றுச்சூழல் விதிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

யூனிட் ரூ. 35 கொள்முதல் ! மக்களுக்கு மின்கட்டணம் உயருமா ? அமைச்சர் கொடுத்த விளக்கம் !

தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன்? மின்கட்டணம் மற்றும் மின்வெட்டு குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.

"மின்வெட்டை சரிசெய்ய முடியல...யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதா?" தவெக அரசை சாடிய செ.பா!

தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதனை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.. இருளில் மூழ்கிய அமைச்சர்கள் அறை!

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிப் பரபரப்பு நிலவியது.

தலைமுடியை வெட்டினால் கூட பிரச்சினையா? | Mayor Priya | Kumudam News

தலைமுடியை வெட்டினால் கூட பிரச்சினையா? | Mayor Priya | Kumudam News

"பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் பிரச்சினையா?" விமர்சனங்கள் குறித்து மேயர் பிரியா காட்டம்!

ஹேர் ஸ்டைல் விமர்சனங்களுக்கு மேயர் பிரியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆற்றில் அடித்துச் சென்ற குட்டியை காப்பாற்றிய தாய் யானை | Elephant | River | Kumudam News

ஆற்றில் அடித்துச் சென்ற குட்டியை காப்பாற்றிய தாய் யானை | Elephant | River | Kumudam News

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தனது குட்டியைப் தாய் யானை | Elephant | River | Kumudam News

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தனது குட்டியைப் தாய் யானை | Elephant | River | Kumudam News