K U M U D A M   N E W S

ctr nirmal kumar

இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? மின்தடை குறித்து அமைச்சர் சொன்ன விளக்கம்!

முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நயினாருக்கு ஒரு நியாயம்... திரிஷாவுக்கு ஒரு நியாயமா? – இடும்பாவனம் கார்த்திக் கேள்வியால் விஜய் அரசுக்கு நெருக்கடி!

நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர்ந்தது குறித்து மாணிக் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், சுதந்திர தின விழா மேடையில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்ததற்கான காரணம் என்ன என இடும்பாவனம் கார்த்திக் எழுப்பிய கேள்வி அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.. இருளில் மூழ்கிய அமைச்சர்கள் அறை!

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிப் பரபரப்பு நிலவியது.

ஜெம் வீரமணி வழக்கு.. திமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய உயர் நீதிமன்றம்!

ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News

"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News

ஜெம் வீரமணி வழக்கு: முதலமைச்சர், அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்.. திமுக மனு!

ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி? அமைச்சர் C. T. R. Nirmal Kumar சொன்ன தகவல்! | TVK | CM Vijay

ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி? அமைச்சர் C. T. R. Nirmal Kumar சொன்ன தகவல்! | TVK | CM Vijay

?Live: த.வெ.க தலைமையில் அமையும் முதல் கூட்டணி.. அலுவலகம் வந்த மாற்று கட்சியினர் | TVK Meeting

🔴Live: த.வெ.க தலைமையில் அமையும் முதல் கூட்டணி.. அலுவலகம் வந்த மாற்று கட்சியினர் | TVK Meeting

த.வெ.க தலைமையில் நடந்த தொழமை கட்சிகள் சந்திப்பு.. வெளியான வீடியோ | TvkMeeting | Vijay | Kumudam News

த.வெ.க தலைமையில் நடந்த தொழமை கட்சிகள் சந்திப்பு.. வெளியான வீடியோ | TvkMeeting | Vijay | Kumudam News

தோழமை கட்சிகளுடனான சந்திப்பு... வெளியான வீடியோ | CM Vijay | Kumudam News

தோழமை கட்சிகளுடனான சந்திப்பு... வெளியான வீடியோ | CM Vijay | Kumudam News