K U M U D A M   N E W S

Crime News

இன்ஸ்டா பழக்கம்.. ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் நகைகளை வழங்கிய பள்ளி மாணவி

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

17 வருஷமா குழந்தை இல்லையா? பெண்ணை நூதனமாக ஏமாற்றிய மந்திரவாதி

Witchcraft Arrest in Chennai : 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி 5 சவரன் தங்க நகையினை திருடிய மாந்திரீக மந்திரவாதியினை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை.

காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை

தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? போக்சோவில் கைதான ஆட்டோ டிரைவர்

ஆட்டோவில் தொடர்ந்து பயணம் செய்து வந்த மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் இரட்டைக்கொலை சம்பவம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Salem Old Couple Murder Case | CCTV

சேலத்தை அதிரவைத்த சம்பவம்... வடமாநில இளைஞர் அதிரடி கைது | Salem Old Couple Case | Kumudam News

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.! கோவையில் கொடூரம் | Coimbatore | Kumudam News

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

லாட்ஜில் ரூம் போட்ட போலீஸ்.. அண்ணன்களுடன் சென்ற இளம்பெண்! | Avadi Police | Bike Theft | Tiruvallur