K U M U D A M   N E W S

Crime News

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹனிமூன் ஜோடி காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. மனைவி எங்கே?

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.

தாயின் ஒப்புதலுடன் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய பாஜக பிரமுகர்

ஹரித்வாரில் பாஜகவினை சேர்ந்த பெண், அவரது சொந்த மகளை தனது ஆண் நண்பருக்கு இரையாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

59 கிலோ தங்கம் திருட்டு.. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மாந்திரீக பொம்மையால் பரபரப்பு

கர்நாடகா மாநிலத்தில், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10,000 ரூபாயை மீட்க 1 லட்ச ரூபாய் இழந்த நபர்.. வேதனையில் விவசாயி | Krishnagiri News | Hosur Farmer

10,000 ரூபாயை மீட்க 1 லட்ச ரூபாய் இழந்த நபர்.. வேதனையில் விவசாயி | Krishnagiri News | Hosur Farmer

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி.. ஒன் சைட் லவ்வரின் கொடூர செயல் | Pollachi Student Issue |Kovai

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி.. ஒன் சைட் லவ்வரின் கொடூர செயல் | Pollachi Student Issue |Kovai

சோசியல் மீடியாவில் லாக் போடாத பெண்கள் தான் டார்கெட்- வசமாக சிக்கிய நபர்

பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.

கோயிலுக்குள் 5 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் கைது!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி இளைஞர் கொடூர கொலை.. குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Pollachi Murder | Coimbatore

பொள்ளாச்சி இளைஞர் கொடூர கொலை.. குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Pollachi Murder | Coimbatore

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News