கடை மூடும் நேரத்தில் 'டீ-க்கு' சண்டை... மரண அடி வாங்கிய ஊழியர்கள் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
பேக்கரி ஊழியர்களை போதையில் இருந்த 5 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
பேக்கரி ஊழியர்களை போதையில் இருந்த 5 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை
துண்டு துண்டாக கிடந்த மனைவி.. சிக்கிய கொடூர கணவன், மாமியார்..
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cyber Crime Police Raid in Illegal Cosultancy at Chennai : வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இளைஞர்களை மோசடி செய்து வெளிநாட்டிற்கு சைபர் கிரைம் அடிமைகளாக மாற்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்களே நேரடியாக களத்தில் இறங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்களை கடத்திச் செல்லும் சம்பவம் நிகழ்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.