ADMK - TVK கூட்டணி என்ன தப்பு EPS-ஐ கிழித்தெடுத்த CV Shanmugam.! | CM Vijay | ADMK Issue | TVK
ADMK - TVK கூட்டணி என்ன தப்பு EPS-ஐ கிழித்தெடுத்த CV Shanmugam.! | CM Vijay | ADMK Issue | TVK
ADMK - TVK கூட்டணி என்ன தப்பு EPS-ஐ கிழித்தெடுத்த CV Shanmugam.! | CM Vijay | ADMK Issue | TVK
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.
இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
Udhayanidhi அதிரடி பேச்சு... "இடதுசாரிகளுடன் இணைந்து போராடுவோம்!" | DMK | MK Stalin| CM Vijay
விழுப்புரம் அதிமுக கூட்டம்!பங்கேற்காத CV Shanmugam | AIADMK Issue | EPS VS CV Shanmugam
"மக்கள் மிகப்பெரிய துரோகத்திற்கு ஆளாகிறார்கள்" - CPM Shanmugam | Horse Trading | EPS | Kumudam News
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்" - சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் | Kumudam News | Shanmugam