கூட்டணி இல்லை... தனி களம்! வேட்பாளர்களை இறக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் !
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.
தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளுடான 2 ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் செப்-9 இல் நடைபெற உள்ளதால், மூன்று அதிரடியான முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
TVK அரசும், மத்திய அரசும் சதி செய்கிறது..? சண்முகம், CPM பரபரப்பு பேச்சு | CM Vijay | CPIM Protest
CM விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த CPM..வெடித்த பூகம்பம் | CM Vijay | TVK Govt | CPIM Saidapet Protest
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுச் சர்ச்சையில் சிக்கிய குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ADMK - TVK கூட்டணி என்ன தப்பு EPS-ஐ கிழித்தெடுத்த CV Shanmugam.! | CM Vijay | ADMK Issue | TVK