NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News
NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News
NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News
காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News
621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News
சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி அறையில் வட இந்திய கைதி செருப்பு வீசியதால் பரபரப்பு | Judge | TNPolice | KumudamNews
கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order
இருசக்கர வாகனம் மீது திருமாவளவனின் கார் மோதியதால் தகராறு
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - அரசு மேல்முறையீடு | Supreme Court | Kumudam News
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்காக வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Karur Stampede | கரூர் துயரம் உச்சநீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு | Supreme Court | Kumudam News
"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு | ADMK | High Court | EPS | DMK
Karur Stampede | கரூர் ஆட்சியர், எஸ்.பி மீது நடவடிக்கை கேட்டு வழக்கு | TVK Vijay | Kumudam News
Attack on BR Gavai | தலைமை நீதிபதி மீது தாக்குதல் - வழக்கறிஞர் கைது | Kumudam News
Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News
நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.
Karur Stampede | விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு.. வெளிவந்த உண்மைகள்? | TVK Vijay
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
TVK Vijay | Karur Stampede | உச்சநீதிமன்றத்தில் என்.ஆனந்த் மேல்முறையீடு | TNPolice
"துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Karur Incident | TVK Stampede | கரூர் துயர சம்பவம்... சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.