நாதக வேட்பாளர் கார்த்திகா ஜாமீன் கோரி மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாதக வேட்பாளர் கார்த்திகா ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், தாராபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாதக வேட்பாளர் கார்த்திகா ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், தாராபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிஜேபி போராட்டத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நேஹா போரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் ஆதிக்கம், கொலீஜியம் முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து முன்னாள் நீதியரசர் சந்துரு தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியில் விடுவிக்கப்பட்ட அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூன்று நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் விதித்த ஓராண்டு நிபந்தனை என்ன? இனி போராட்டங்களில் பங்கேற்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் உள்ளே!
முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.