K U M U D A M   N E W S

Central Government

டெல்லியை அதிரவைத்த உண்ணாவிரதம்! | Sonam Wangchuk | Abhijeet Dipke | Delhi Protest | CJP

டெல்லியை அதிரவைத்த உண்ணாவிரதம்! | Sonam Wangchuk | Abhijeet Dipke | Delhi Protest | CJP

தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு | Farmers | PM Modi | Kaveri | Kumudam News

தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு | Farmers | PM Modi | Kaveri | Kumudam News

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"அரசுக்கு எதிராக போராடினால் இப்படி தான் செய்வீர்களா?" காவல்துறையை விளாசிய உயர் நீதிமன்றம்!

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவு? அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்குத் தவெக அரசு அரசாணை நீட்டிப்பு!

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் வராமல் தவிக்கும் விவசாயிகள்... நெல் கொள்முதலில் புதிய பிரச்னை!

மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'டெலிகிராம்' செயலிக்கு தடை.. பயனர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!

நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Cylinder Count Reduced! உஜ்வாலா பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடா? | Ujwala Scheme | PM Modi

Cylinder Count Reduced! உஜ்வாலா பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடா? | Ujwala Scheme | PM Modi

? ஆதவின் முக்கிய கோரிக்கை... மன்சுக் மாண்டவியா பதிலளிப்பாரா? | Kumudam News

🔥 ஆதவின் முக்கிய கோரிக்கை... மன்சுக் மாண்டவியா பதிலளிப்பாரா? | Kumudam News

இனி PF பணத்தை UPI மூலம் நொடியில் எடுக்கலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

பிஎஃப் தொகையை யுபிஐ செயலி மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.