MLA-வுக்கு கார்.. உதயநிதிக்கு ரத்தம் கொதிக்க கொதிக்க பதிலடி கொடுத்த ஆதவ் TN Assembly | CAR | MLA
MLA-வுக்கு கார்.. உதயநிதிக்கு ரத்தம் கொதிக்க கொதிக்க பதிலடி கொடுத்த ஆதவ் TN Assembly | CAR | MLA
MLA-வுக்கு கார்.. உதயநிதிக்கு ரத்தம் கொதிக்க கொதிக்க பதிலடி கொடுத்த ஆதவ் TN Assembly | CAR | MLA
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
அரசு சார்பில் வழங்கும் காரை திமுக எம்எல்ஏக்களை பெறப்போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
MLA-வுக்கு கார் கொடுக்கும் CM விவசாயிகளுக்கு..? பிரேமலதா அதிரடி பேச்சு | Premalatha | MLA Car
“MLA-வுக்கு கார் வாங்க காசு இருக்கு..!” கொதித்துப் பேசிய விவசாயி | Farmers | CM Vijay | TVK MLA
MLA-வுக்கு கார் இந்த திட்டம் தேவையா..? CM -க்கு பிரேமலதா நேரடி கேள்வி | Premalatha | MLA Car
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்த போது மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ பி. சண்முகன், வழங்கப்படும் காரை இன்னோவா காராக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் இவரிடம் ஏற்கனவே 4 கார்கள் வைத்திருப்பதாகத் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.