K U M U D A M   N E W S

c

இன்றைய ராசிபலன்! எதிர்பாராத பணவரவு முதல் குடும்ப மகிழ்ச்சி வரை...!

இன்றைய ராசிபலனில் எந்த ராசிக்காரர்களுக்குப் பணவரவு அதிகரிக்கப் போகிறது? யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி காத்திருக்கிறது? புதிய முயற்சிகளில் வெற்றி பெறப்போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்குமான இன்றைய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

இளம் வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஐசிசி விதித்த அதிரடி தண்டனை!

நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபர்ட் ஆட்டமிழந்தபோது ஆக்ரோஷமாகக் கொண்டாடிய இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிராருக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

காவல்நிலைய மரணம்: CCTV காட்சிகளை கசியவிட்டது யார்? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் நான்கு காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளைச் சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டம்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்றான அண்ணன் சீர் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்தது MSD Era.. IPL-லில் இருந்து தோனி ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மகேந்திர சிங் தோனி..

மதுரை நகைக்கடை கொள்ளை: சினிமா பாணியில் சேசிங்.. கமிஷனர் சொன்ன பகீர் தகவல்!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் இன்ஸ்டா காதலிக்காகப் பல கோடி ரூபாய் நகைகளைக் கொள்ளையடித்த இளைஞர் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட பின்னணியை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

MARVEL ரசிகர்களுக்கு குட் நியூஸ்! AVENGERS DOOMSDAY படத்தின் முன்பதிவு தொடக்கம்!

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படம் தொடர்பாக இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் வகுப்பு ரயில் பயணம் எதற்கு? சு. வெங்கடேசன் விளக்கம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கார் மற்றும் ரயில் பயணம் குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்,தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ஆடம்பரத்தை வைத்து ஒருவரின் அரசியல் கொள்கையை எடைபோட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

மக்களே ரெடியாகுங்க! 365 நாட்களுக்குப் பிறகு நடந்த அதிசயம்... தங்கம் விலையில் மெகா சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்திற்குக் கீழ் சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.