K U M U D A M   N E W S

Bihar

மோடியின் தந்தை குறித்து கார்கே பேசியது என்ன? கொந்தளித்த பாஜக...நாடு முழுவதும் போராட்டம்!

பிரதமர் மோடியின் தந்தையை ஒருமையில் பேசியதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

ஆசிரமத்தில் நடந்த இரட்டைக் கொலை.. 32 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட கொலையாளி!

டெல்லியில் கடந்த 32 ஆண்டுகளாகக் காவல் துறையின் பிடியில் படாமல் தலைமறைவாக இருந்த கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… பெண்களுக்கு தொடரும் பாலியல் கொடுமைகள்!

பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.

"இனி இங்க வரமாட்டோம் விட்டுடுங்க..." கதறிய மாணவி.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உஷார் நிலை!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் எல்லையோர மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடைந்த காலுக்கு Cardboard சிகிச்சையா? | Bihar Cardboard Treatment | Viral Video | Kumudam News

உடைந்த காலுக்கு Cardboard சிகிச்சையா? | Bihar Cardboard Treatment | Viral Video | Kumudam News

பீகார் இடைத்தேர்தல்: பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றிய பிரசாந்த் கிஷோர்!

பீகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

பீகார் இடைத்தேர்தலில் Prashant Kishor முன்னிலை | Bihar Election |JanSuraaj | ByElection|Kumudam News

பீகார் இடைத்தேர்தலில் Prashant Kishor முன்னிலை | Bihar Election |JanSuraaj | ByElection|Kumudam News

பீகார் இடைத்தேர்தல்: பாஜக கோட்டையில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பீகார் மாநிலம் பங்கிபூர் இடைத்தேர்தல் வாகு இந்நிலை நடைபெறும் வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.

பீகாரில் போலீசார் மீது கல்வீச்சு! பரபரப்பான காட்சிகள் | BIHAR | Protest | BJP | CJP | Kumudam

பீகாரில் போலீசார் மீது கல்வீச்சு! பரபரப்பான காட்சிகள் | BIHAR | Protest | BJP | CJP | Kumudam