K U M U D A M   N E W S

ats

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு! ரயில் தண்டவாளத்தில் திடீர் வெடிப்பு! தீவிர விசாரணை!

இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மர்ம வெடிப்பு, ரயில் சேவை நிறுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தீவிர விசாரணை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யவன்ஷிக்கு அடுத்ததாக கவனம் பெறும்15 வயது சிறுமி ! WPL ஏலத்தில் அசத்திய கர்நாடக வீராங்கனை!

15 வயதிலேயே மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் புதிய சாதனை படைத்து ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக வீராங்கனை உமா காஷ்வியின் ஏலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

WHATS APP & TELEGRAM பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி!

சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Instagram-ல் புதிதாக தோன்றும் ‘MUSE’ Icon...என்ன இது? என்னென்ன செய்யும்?

Instagram-ல் சில பயனர்களுக்கு புதிதாக தோன்றத் தொடங்கியுள்ள Meta-வின் ‘Muse’ AI Agent என்ன? இதன் மூலம் என்னென்ன வசதிகளைப் பயன்படுத்த முடியும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gem Veeramani : 7 வருடமுன் பாலியல் சீண்டல்! வாட்ஸ்அப் மூலம் வந்த 5வது POCSO Case !

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை நிலவரம்!

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்து ரிஷப் பண்ட் அசத்தல்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் , சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

எந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?..வானிலை தகவல்!

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"பத்தவச்சிட்டியே பரட்ட" ஆஸ்டினால் மோதிக்கொண்ட இபிஎஸ் vs செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.