பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனது 65 வயதான தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் மாநாடு.. எந்த பயனும் இல்லை அமைசார் ரகுபதி கிண்டல் | Kumudam News
காவல்துறை அதிகாரி எனக்கூறி லாரி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் | Kumudam News
“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘மாரீசன்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை - Full Speech | Kumudam News
பழிவாங்கும் எண்ணத்தோடு ED Raid நடந்துள்ளது.. | Kumudam News
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரிய உதயத்தை கண்டு ரசிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் | Kumudam News
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், 1300 நாட்களைக் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
பரத நாட்டியாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா | Kumudam News
இரு கிராம இளைஞர்கள் மோதலால் பதற்றம் | Kumudam News
பெரியார் விருது - தமிழக அரசு பதிலளிக்க ஆணை | Kumudam News
திண்டுக்கல் - ஐ.பி. வீட்டில் சோதனை நிறைவு | Kumudam News
ஐ.பெரியசாமி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு | Kumudam News
ஐ.பி. வீட்டிற்கு பிரிண்டர் எடுத்து சென்ற அதிகாரி | Kumudam News
நடுக்கடலில் மோதிக்கொண்ட மீனவர்கள் - அதிர்ச்சி காட்சி
மார்பிள் கல்லில் விரிசல் ஓட்டம் பிடித்த திமுக தொண்டர்கள் | Kumudam News
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அசுத்தமான நீரில் காணப்படும் அரிய வகை அமீபாவால் ஏற்படும் மூளை நோய்த்தொற்று காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.