இலங்கைக்கு கடத்த இருந்த முக்கிய பொருள் பறிமுதல்...ஒருவரை கைது செய்து விசாரணை
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
மழை வேண்டி முளைப்பாரி திருவிழா | Temple Festival | Kumudam News
வீடு மனை தொடர்பான Planning Approval | குறித்த சந்தேகங்களுக்கு பதில்| Kumudam News| Kumudam News
வீடு மனை தொடர்பான Planning Approval | குறித்த சந்தேகங்களுக்கு பதில்| Kumudam News
வீடு மனை தொடர்பான Planning Approval குறித்த சந்தேகங்களுக்கு பதில்
வீடு மனை தொடர்பான Planning Approval | குறித்த சந்தேகங்களுக்கு பதில்
வீடு மனை தொடர்பான Planning Approval குறித்த சந்தேகங்களுக்கு பதில்
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் பக்தர்களிடம் பணம் வசூலிப்பு | Kumudam News
ஊருக்குள் நுழைந்த காட்டு யானை... விரட்டியடித்த வனத்துறையினர்..
விஷ குளவி கொட்டியதில் 6 பேர் மயக்கம்
தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.
அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிட்னி முறைகேடா? - அண்ணாமலை சராமரி கேள்வி | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபியிடம் விசாரணை | Kumudam News
ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிப்பு | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ட்ரம்ஸ் சிவமணி | Kumudam News
”கே.சி.வீரமணி கோரிக்கை நிராகரிப்பு” - உயர்நீதிமன்றம் | Kumudam News
ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல்.. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!
பணியில் உறக்கம் - 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் | Kumudam News
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.