K U M U D A M   N E W S

am

IND vs NZ: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. வைரல் வீடியோ!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.." எச்சரிக்கும் டொனால்டு டிரம்ப்!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் வரத் தவறினால், மீண்டும் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை" - ராஜேஷ்குமார் விளக்கம் !

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

TN Weather: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ் ! மாதாந்திர உணவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

அரசு ஊழியர்கள் பேசக்கூடாதா? விஜய் அரசைச் விளாசிய செல்லூர் ராஜூ!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2-வுடன் போட்டிப் போட்டு ஜொலிக்கும் DRONES ! தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் தயாரிப்புக்கு குழு புலம்பல்!

ஜெயிலர் 2 படத்திற்கு அடுத்த நாள் வெளியான ‘Drones’ திரைப்படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் முன்வைத்த உருக்கமான கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! இன்று மீண்டும் அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை !

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது; அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது பெண்களை இன்று வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.