K U M U D A M   N E W S

all

சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்…கொந்தளித்த எதிர்க்கட்சிகள்…விஜய்க்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதலமைச்சர் விஜயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் அலெர்ட் !

தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், சென்னையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த முக்கிய வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்களை முந்திய பெண்கள்... சென்னையின் வாக்காளர் பட்டியலில் இப்படியொரு ஆச்சரியக் கணக்கா?

தமிழ்நாட்டில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

அன்பில் மகேஷ் ஜாமீன் மனு.. விசாரணையை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு விசாரணையை உயர்நீதிமன்றம் நவம்பர் 17-க்கு ஒத்திவைத்துள்ளது.

நாசாவின் 49 ஆண்டு கால விண்வெளிப் பயணம்...நவம்பர் 18-ல் நிகழப்போகும் அபூர்வ சாதனை!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய வாயேஜர் 1 வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு SHOE, RAINCOAT, SWEATER.. டெண்டர் வெளியீடு!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ், மழைக்கோட் மற்றும் ஸ்வெட்டர் வழங்க ரூ.52.05 கோடியில் டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பண்டிகை நாட்களில் NO சரக்கு...டாஸ்மாக் கடைகளுக்கு LEAVE விடுங்க சார்! தமிழ்நாடு அரசின் அதிரடி பிளான்?

பண்டிகை நாட்களில் ஏற்படக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்.. தவெக MLA மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்!

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

தங்கம் வாங்கலாமா? தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணத்தை மீறிய 2 உறவுகள்.. சிக்கலில் CEO ஜென்சன் ஹுவாங்.. NVIDIA பங்குகள் சரிவு!

Nvidia தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை பதவியிலிருந்து நீக்க அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.