Rainwater logging | ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் | Kumudam News
Rainwater logging | ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் | Kumudam News
Rainwater logging | ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் | Kumudam News
சென்னையில் இருந்து திருச்சிக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னைக்கு புயல் எச்சரிக்கை?? - ஆய்வு மையம் கொடுத்த அறிக்கை | TN Weather Report | Rainfall | Chennai
ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம் | Flight Ticket Price Hike | Kumudam News
நாகேந்திரன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார்? | Kumudam News
Krishnagiri | நச்சு நுரை பொங்கி வருவதால் விவசாயிகள் கலக்கம் | Kumudam News
Krishnagiri | தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை | Kumudam News
CM Stalin | முதல்வர் பேசியபோது கிராம சபையில் வாக்குவாதம் | Kumudam News
Kanchipuram | பரந்தூர் விமான நிலையம் - 15வது முறையாக தீர்மானம் | Kumudam News
Thenpennai River | தென்பெண்ணை ஆற்றில் பொங்கி செல்லும் நுரை - | Kumudam News
அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..? | TN Weather Report | Rainfall | KumudamNews
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை | Then Pennai River | Alert | Kumudam News
Kovai Airport | முதலமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு | BJP | DMK | Kumudam News
சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் | Kumudam News
"தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு" - அன்புமணி | Kumudam News
CM Stalin Speech | "உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியாக தமிழ்நாடு நிற்கிறது" - முதலமைச்சர்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற சம்பவத்திற்குக் கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Kanja Arrest கொச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் | Kumudam News
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஈச்சர் லாரி... பல மணி நேரம் போராடி மீட்பு | Coimbatore | TNPolice