பல கனவுகளை தாங்கி சென்ற விமானம்.. நடுவானில் விபத்து.. தொடர்ந்து மீட்கப்படும் சிதைந்த உடல்கள்..
பல கனவுகளை தாங்கி சென்ற விமானம்.. நடுவானில் விபத்து.. தொடர்ந்து மீட்கப்படும் சிதைந்த உடல்கள்..
பல கனவுகளை தாங்கி சென்ற விமானம்.. நடுவானில் விபத்து.. தொடர்ந்து மீட்கப்படும் சிதைந்த உடல்கள்..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் நடந்தது என்ன?-முழு தகவல்
உள்ளே இருந்த 242 அப்பாவி உயிர்களின் நிலை? ஏர் இந்தியா விமான விபத்திற்கு காரணம் என்ன? |Gujarat Flight
சென்னையில் மூன்றாவது முறையாக தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
ரூ.1.30 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்... கைதான நபர்கள்..! | Gold Seized in Chennai Airport
தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடையாரில் உள்ள தனுஷ் ஹேர் டிரஸ்ஸர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறது. இதுத்தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.
கோவை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் - பெண் பயணி கைது | Kumudam News
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
Laser Light On Flight | விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி என்ன காரணம்? | Aeroplane | Chennai News
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
குழந்தையை இழந்த மொரிசியஸ் தம்பதி விமானத்துக்குள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு | Tenkasi News | Sankarankoil | Mayor | DMK
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் உயர்வு
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ஹார்திக்-சுப்மன் கில் இடையேயான ஈகோ, பும்ராவின் துல்லியமான யார்க்கர், ஹிட்மேனுக்கு அடித்த லக் என நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.
Chennai Rain | சென்னையில் பரவலாக பெய்த மழை... மக்கள் மகிழ்ச்சி | Chennai Rains | Weather Report
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் | Ganja in Chennai Airport
"அண்ணா பல்கலைக்கழக வழக்கு முடிவு ஆறுதல் அளிக்கிறது" - திருமாவளவன் | Kumudam News
Air India Flight | வானில் வட்டமடித்த விமானம் என்ன காரணம்..? | Singapore To Chennai Flight Landing
கொட்டும் மழையிலும் ஊர்வலம் சென்ற தமிழிசை மற்றும் நடிகை நமீதா | Tamilisai Soundararajan | Namitha
வேலையை காட்டும் மழை.. சென்னை மக்கள் அவதி | Kumudam News
Airport Restrictions | இனி Airport-ல் இதெல்லாம் பண்ண கூடாது.. என்ன தெரியுமா..? | Trichy | Coimbatore