இசைஞானியின் இசையில் தவிர்க்க முடியாத கலைஞர்... சதானந்தம் மறைவால் சோகம்!
இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த கிதார் கலைஞர் எஸ். சதானந்தம் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த கிதார் கலைஞர் எஸ். சதானந்தம் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் உடனே கூகுள் மேப்பைத் திறந்து, எங்கே செல்லலாம் என்று தேடுகிற காலம் இது. ஆனால், ஒரு பயணத்துக்கு அர்த்தமும், நினைவுகளுக்கு நிரந்தர அடையாளமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறையின் ‘ஃபிலாட்டலி பாஸ்போர்ட்’ (Philately Passport)!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
100 கோடி மோசடி வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ள தொழிலதிபர் சண்முகப்ரியாவின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள மொழித் தேர்வு வசதி, இருமொழிக் கொள்கை குறித்த புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.