"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்.." சவுண்ட் விட்ட சரவணன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவும் வீடியோவின் அடிப்படையில், வேலூர் திமுக கவுன்சிலர் டாட்டா சரவணனைப் பிடிக்க நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்துப் போலீசார் தேடி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா உறவு குறித்து இணையத்தில் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், இருவரும் வெளியிட்ட வெளிப்படையான கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
காஃபீ வித் கரண் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசிய கருத்துகளைத் தொடர்ந்து எழுந்த திருமண சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தன்னா விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு அரசியலில் விஜய்க்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சினிமா நட்சத்திரங்களைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்த பாஜக திட்டமிடுவதாக எம்பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்டணமில்லா அரிசியைப் பாலிஷ் செய்து விற்கும் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.