K U M U D A M   N E W S

tvk

"சினிமா FORMULA அரசியலில் பலிக்காது.. மக்கள் 2nd Time ஏமாற மாட்டார்கள்" ஸ்டாலின் ATTACK!

கோவையில் நடைபெற்ற விழாவில் தவெக அரசின் மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைச் விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

CM to PM... பிரதமர் கனவு குறித்து முதல்முறையாக விஜய் OPEN TALK?

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன் என முதலமைச்சர் விஜய் பேசினார்.

"வெங்காயம் வாங்கத் தெரியாத டம்மி சிஎம்.." உதயநிதி கடும் தாக்கு!

கூட்டுறவுத்துறை மூலம் தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

10 & 12th மாணவர்களுக்கு பாராட்டு விழா.. நாளை விருதுவழங்கி கௌரவிக்கிறார் CM விஜய்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நாளை மதியம் 2 மணியளவில் முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

"தமிழ்நாட்டிற்கு வந்த 450 டன் வெங்காயத்தைக் காணவில்லை"- தவெக அரசை சாடிய இபிஎஸ்!

ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விநியோகத்தில் குளறுபடி மற்றும் 450 டன் வெங்காயம் மாயமானதாக தவெக அரசை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

"மாணவர்களுக்கு மொட்டை அடிச்சி விடுங்க.." அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!

சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்புகளை அகற்ற டெண்டர்: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.

"தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில்கள் ஆந்திராவிற்கு Take Diversion"- தவெக அரசை விளாசிய இபிஎஸ்!

ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

"பதவிக்காக லஞ்சம்.." வாய்விட்ட அமைச்சர்.. குடையும் எதிர்க்கட்சிகள்!

இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.