K U M U D A M   N E W S

TTE

இந்தியாவில் சிகரெட் பயன்பாடு குறைவு! காரணம்? | Smoking | Kumudam News

இந்தியாவில் சிகரெட் பயன்பாடு குறைவு! காரணம்? | Smoking | Kumudam News

பெருநகரங்களில் மாறும் பாலியல் கலாசாரம்... அதிகரிக்கும் HIV அச்சம்!

கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் HIV மற்றும் பிற பாலியல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப்பழக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து நிபுணர்கள் விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

”என் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்”... தெருவில் கையேந்திய ரோபோ !

சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வாட்டர் பாட்டில் வேண்டாம்.. தூக்கி எறிவாங்க! ஓபிஎஸ், பிரேமலதா பேச்சால் அவையில் கலகல!

வாட்டர் பாட்டில்கள் கொடுத்தால் தூக்கி அறிவார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

ICC தரவரிசையில் இந்தியா முதலிடம்; 119 புள்ளிகளுடன் முன்னிலை !

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

நைட் கிளப் மோதல் சர்ச்சை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking News: மார்ட்டின் சொத்துகள் முடக்கம் - EDக்கு நோட்டீஸ் | Kumudam News

Breaking News: மார்ட்டின் சொத்துகள் முடக்கம் - EDக்கு நோட்டீஸ் | Kumudam News

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி.. முதல் போட்டியில் அசத்திய மானவ் சுதர்! 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்: இந்திய அணிக்கு பின்னடைவு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.