தூத்துக்குடியில் தவெகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்! காங்கிரஸிற்கு ஆப்பா?
“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!
“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!
Kumudam Express News | 27.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...
ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னைக்கு மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Kumudam Express News | 26.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
Kumudam Express News | 25.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு மற்றும் எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்பு என திமுக தனது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறது...
“பொங்கலில் பல்லி!” பூவிருந்தவல்லி அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் | Poonamalle Lizard |Kumudam News