இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு.. திருப்பதியில் அவசரமாக தரையிறக்கம்
திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. பயணிகள் பீதி
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் விடுக்கப்பட்ட மிரட்டலால் பரபரப்பு | Kumudam News
இந்திய வம்சாவளியின் மத்தியில் பிரதமர் மோடி உரை | Kumudam News
ஏர் இந்தியா விமானம் நடுவழியில் திடீர் ரத்து காரணம் என்ன? | Kumudam News
நடுவானில் கழன்ற விமானத்தின் ஜன்னல் SpiceJet கொடுத்த விளக்கம் | Kumudam News
தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.