முரசு புயல் எதிரொலி...! சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 4 விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 4 விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் சென்ற flydubai விமானத்தை ஹைஜாக் செய்து மோதவைக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் ஓமன் துணை விமானியின் செயல் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் உயிருக்கு ஆபத்தான தாக்குதல் நடந்தபோதும் துணிச்சலுடன் போராடி 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை UAE பட்டத்து இளவரசர் நேரில் சந்தித்து பாராட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
நடுவானில் துணை விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக சுமித் மச்சார் எடுத்த துணிச்சலான முடிவு பெரும் கவனம் பெற்றுள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேலுக்குச் சென்ற Flydubai விமானத்தில் இந்திய கேப்டனைத் துணை விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தீவிரவாதத் தொடர்பு உள்ளதா, தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.
கத்தியால் குத்தப்பட்ட போதிலும் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து எமிரேட்ஸ் EK 547 விமானத்தில் துபாய் செல்லும் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்குத்தாக 300 அடி..! பயணிகளுக்கு நேர்ந்த கதி | Pilot | Air India | Flight Accident | Kumudam
விமானத்தில் திடீர் கோளாறு! பீதியில் பயணிகள்! Flight | Passengers | Kumudam News #shorts