24x7 உழைக்கும் மோடி! - டிரம்ப் பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்
பிரதமர் நரேந்திர மோடியின் பணிப்பழக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்தை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பணிப்பழக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்தை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பிரத்யேக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது
அமெரிக்கா - இந்தியா உறவின் அடையாளமாக, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
BREAKING : அமெரிக்கா - Iran அமைதி ஒப்பந்தம் கையெழுத்து | Trump signed deal at Versailles
பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பு.. கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தம் என்ன..?| PM | Modi | Kumudam News
ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருதரப்பு சந்திப்பு நடத்தினர். மோடியின் தலைமைத் திறனை பாராட்டிய டிரம்ப், இந்திய பயண நினைவுகள், ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி, இந்தியா–அமெரிக்க உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.
வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.