80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் 13-வது முறையாகத் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
டெல்லியில் Kanimozhi - நிதின் கட்கரி சந்திப்பு..! | DMK | Nitin Gadkari | Delhi
டெல்லியில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 229 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 1,344 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளிடையே பரவி வரும் பருவகால காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ரூ.700 கடன் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற முகேஷ் யாதவ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
டெல்லியில் கனமழை... Traffic Jam! | Delhi Traffic Jam | Delhi Heavy Rain | Kumudam News | #shorts
Air India விமானத்தில் பதற்றம்... பயணிகள் அலறல்! | Thailand to New Delhi | Tamil News | Kumudam News
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறுமி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.