K U M U D A M   N E W S

collegestudent

பஞ்சாப் சட்டக் கல்லூரியில் பயங்கரம்: சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை முயற்சி!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மாணவர் ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"உங்களைக் கட்டிப்பிடிக்கலாமா?"- சென்னையில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்!

சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய மலையாள நடிகையிடம், "உங்களை கட்டிப் பிடிக்கலாமா" என கேட்டு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த மாணவிக்குக் கத்திக்குத்து- தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவன் வெறிச்செயல்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் | Kumudam News

பேருந்து மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் | Kumudam News

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான 3 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் ஆடு வியாபாரியை அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Kovai | மாணவி வன்கொடுமை வழக்கில் கைதானவர் டிஸ்சார்ஜ் | Kumudam News

Kovai | மாணவி வன்கொடுமை வழக்கில் கைதானவர் டிஸ்சார்ஜ் | Kumudam News

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: அனுமதியின்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ்!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மகளிர் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Kovai News | மாணவி வன்கொடுமை - வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு | Kumudam News

Kovai News | மாணவி வன்கொடுமை - வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு | Kumudam News

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன ? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளிகள்.. முழு விவரம்!

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.