பேச்சை கேக்காத தங்கமணி.. கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி | EPS | SP Velumani | Thangamani | ADMK | Kumudam
பேச்சை கேக்காத தங்கமணி.. கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி | EPS | SP Velumani | Thangamani | ADMK | Kumudam
பேச்சை கேக்காத தங்கமணி.. கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி | EPS | SP Velumani | Thangamani | ADMK | Kumudam
‘ஆதாரமில்லாமல்...' EPS கேள்விக்கு சபாநாயகர் பதில் | ADMK |TN Assembly | CM Vijay
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாக்கெட்டில் யார் படம்? Kutty Story சொல்லவா...! TN Assembly | OPS | Sengottaiyan | Kumudam News
“நீங்க டெல்லிக்கு போயிட்டீங்க! பேரவையில் வெடித்த அரசியல் போர்.! EPS VS Aadhav Arjuna | Kumudam News
“நான் முதல்வராக இருந்தவன்.. எனக்கே சொல்லித்தரீங்களா?” கடுப்பான EPS TN Assembly | EPS | Kumudam News
EPS - Sengottaiyan காரசார விவாதம் | TVK | ADMK | CM Vijay
MRK vs புஸ்சி ஆனந்த் சட்டப்பேரவையில்™ சரமாரி மோதல்! | DMK | Sakkarapani | Bussy Anand