கிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை... ஏமாற்றமடையும் பெண்கள்!
தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
🔴LIVE : பெண்களுக்கான சிங்கப்பெண் மேம்பாட்டு திட்டம்.. CM Vijay-யின் புதிய திட்டம் | | Kumudam News
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை முன்வைத்து, திமுக ஐடி விங் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
🔴LIVE : மகளிருக்கு இனி சந்தோஷம்தான்.. தயாரான Magalir Urimai Thogai | CM Vijay | Kumudam News
மகளிருக்கு இனிய செய்தி! ₹2,500 திட்டம் வருகிறதா? | Magalir Urimai Thogai | CM Vijay | TVK
மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.