K U M U D A M   N E W S

2027

பெண்களுக்கு காத்திருக்கும் ஆஃபர் .... பொங்கலுக்கு விஜயின் அதிரடி அறிவிப்பு!

இல்லதரசிகளுக்கான 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில் தற்போது அது பொங்கல் தினத்தன்று அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

2027 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்! 10வது அணியாக தகுதி பெற்றது!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு 10-வது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம் உலகக்கோப்பைக்கான டிக்கெட் கிடைத்தது.

KKR செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? KKR நிர்வாகத்துடன் ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன?

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

17 ஆண்டுகளாக CSK பயிற்சியாளராக இருந்தவர் திடீர் விலகல் | Stephen Fleming | CSK Coach | #shorts

17 ஆண்டுகளாக CSK பயிற்சியாளராக இருந்தவர் திடீர் விலகல் | Stephen Fleming | CSK Coach | #shorts

17 ஆண்டுகளாக CSK பயிற்சியாளராக இருந்தவர் திடீர் விலகல் | Stephen Fleming | CSK Coach | Kumudam News

17 ஆண்டுகளாக CSK பயிற்சியாளராக இருந்தவர் திடீர் விலகல் | Stephen Fleming | CSK Coach | Kumudam News

ஐபிஎல் 2027 அப்டேட் , மீண்டும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட்: லக்னோ ஜெயண்ட்ஸ்க்கு செல்லும் குல்தீப் யாதவ்!

ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.

IPL ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்... 2027 சீசன் முன்கூட்டியே தொடங்குமா?

2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

2 வருடம்.. 10 இயக்குநர்கள்.. சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய 10 இயக்குநர்களுடன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பா? மத்திய அரசின் முடிவை விமர்சித்த முதல்வர்

இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Dhadi Balaji : "2027 தெரியும்.. அக்காவ அப்போ பேச சொல்லுங்க..." - தாடி பாலாஜி அதிரடி

Actor Dhadi Balaji About TVK Vijay : விஜய்யின் சக்தி என்னவென்று 2027ஆம் ஆண்டு தெரியவரும் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.